Use APKPure App
Get அறிஞர் அண்ணாவின் தொகுப்பு old version APK for Android
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் புதினங்களின் தொகுப்பு
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், நடுத்தர , மோளக்கார முதலியார் குடும்பமொன்றில் பிறந்தார்.[1] அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.Last updated on Aug 29, 2017
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Geüpload door
Dom Dommy
Android vereist
Android 4.0.3+
Categorie
Melden
அறிஞர் அண்ணாவின் தொகுப்பு
1.0 by TechShankar
Aug 29, 2017